என்னை நீ நேசிக்காமல்
இருந்திருந்தால் என்றோ
மரணத்தை சந்தித்து இருப்பேன்
உன்னை வெறுக்கவும் முடியவில்லை
உன்னை வெறுக்காமல் எப்படி நான்
மரணத்தை நேசிப்பது ..........
v.m.j.gowsi
என் இதயத்திற்கு கண்கள் இல்லை
அதனால் தான் உன்னை காணாமலே
காதல் கொண்டேன் என் கண்களுக்கு
உயிர் உண்டு அதனால் தான் உன் பிரிவில்
கண்ணீர் வடிக்கின்றது v.m.j.gowsi
மனம் கேட்காமல் மறு படி
மறு படி உன்னை தேடி வருகிறேன்
இறுதியில் நீ வார்த்தையால்
நோகடிக்கும் பொழுது மனம்
வெறுத்து இனி நீ வேண்டாம்
என்றே போகிறேன் ஆனால்
மீண்டும் மனம் கேட்காமல் ............v.m.j.gowsi